கொங்கு நாட்டில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் ...
கொங்குநாடு (kongunADu)
- திருஅவிநாசி
 - திருமுருகன்பூண்டி
 - திருநணா (பவானி)
 - திருக்கொடிமாடச்செங்குன்றூர் (திருச்செங்கோடு)
 - திருவெஞ்சமாக்கூடல்
 - திருப்பாண்டிக்கொடுமுடி
 - திருக்கருவூரானிலை (கரூர்)
 
*
கொங்கு நாட்டில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் ...
| இறைவன் பெயர் | சிவஸ்தலம் இருப்பிடம் | |
|---|---|---|
| 1. | சங்கமேஸ்வரர் | திருநணா (பவானி) | 
| 2. | அர்த்தநாரீஸ்வரர் | திருச்செங்கோடு | 
| 3. | பசுபதிநாதர் | கருவூர் (கரூர்) | 
| 4. | திருமுருகநாதசுவாமி | திருமுருகப்பூண்டி | 
| 5. | கொடுமுடிநாதர் | திருப்பாண்டிக்கொடுமுடி (கொடுமுடி) | 
| 6. | அவிநாசியப்பர் | திருப்புக்கொளியூர் (அவிநாசி) | 
| 7. | விகிர்தநாதேஸ்வரர் | வெஞ்சமாக்கூடல் | 


No comments:
Post a Comment