நமது ஜென்ம நட்சத்திரம் என்பது நம் கர்மாவின் குறிகாட்டியாகும்.
உண்மையில் நம் ஜென்ம நட்சத்திரமும் அதன் அதிபனும் நமக்கு
பிறப்பெனும் துன்பத்தையே உணர்த்துகிறார்கள். கடந்த பிறவியில் எந்த
நட்சத்திரத்தில், எத்தனையாவது பாகையில் உயிரை விட்டோமோ அதே
நட்சத்திரத்தில் அந்த பாகையில் மீண்டும் பிறக்கிறோம். எனவேதான்
ஜென்ம நட்சத்திரம் அன்று கோவிலுக்குச் சென்று அர்ச்சனைகள் செய்து
வழிபட வேண்டும் என்று சொல்லி வைத்தார்கள். அவ்வாறு
வழிபடுவதால் நம் துன்பங்களின் தாக்கத்தை பெருமளவு குறைத்துக்
கொள்ள முடியும். ஜோதிட ரீதியாக கிரக பலன்களை வைத்துப்
பரிகாரங்கள் சொல்லப்பட்டாலும், ஒவ்வொரு மாதமும் வரும் நம்
ஜென்ம நட்சத்திரம் அன்று கோவிலுக்குச் சென்று நம் நட்சத்திரத்திற்கு
அதிபதியான கிரகத்திற்கு அபிசேக, ஆராதனைகள் செய்து, அர்ச்சனை
செய்து வழிபட்டால் தடைகள் யாவும் நிவர்த்தியாகும். சமீபத்தில் இந்தப்
பரிகாரங்கள் குறித்து எங்கள் குலகுரு வல்லநாடுச் சித்தர் சாது சிதம்பரம்
சுவாமிகள் அவர்கள் தன் கைப்பட எழுதிய பரிகார விவரங்கள் கிடைக்கப்
பெற்றோம். அவற்றை ஜெராக்ஸ் எடுத்து பலருக்கும் கொடுத்து
மகிழ்ந்தோம். பலன் மிகுதியாகக் கிடைப்பது உறுதியான நிலையில்
அந்த விவரங்களை உங்களோடும் பகிர்ந்து கொள்கிறோம்.
நம்பிக்கையோடும், முனைப்போடும் கடைபிடிப்பவர்கள் நல்வாழ்வு
பெறுவர் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. வாழ்க குருநாதர். வாழ்க
வையகம் வாழ்க வளமுடன். பசித்தோர் முகம் பார் பரமன் அருள் கிட்டும்.
அருள்பெருஞ் ஜோதி அருள் பெருஞ்ஜோதி
தனிப்பெருங் கருனை அருட்பெருஞ்ஜோதி.
https://www.facebook.com/ram5665

கோடான கோடி நன்றிகள்
https://www.facebook.com/ram5665
No comments:
Post a Comment