Tuesday, 26 July 2016

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்




http://www.shivatemples.com/

*


http://www.shaivam.org/siddhanta/spt_p.htm



*



http://holyindia.org/shiva/thevaram_temple/


*


விலங்குகள் பூஜித்த சிவத் தலங்கள்... 



எறும்பு: திருவெறும்பூர் (திருச்சி அருகில்)

ஈ: திருஈங்கோய்மலை (முசிறி அருகில்)

பாம்பு: திருநாகேஸ்வரம், நாகப்பட்டினம், திருப்பாம்புரம்

அணில், குரங்கு, காகம்: குரங்கணில்முட்டம்

மயில்: மயிலாடுதுறை, மயிலாப்பூர்

நாரை: திருநாரையூர்

புலி: திருப்பாதிரிப் புலியூர், பெரும்புலியூர்

கழுதை: கரவீரம்

கழுகு: திருக்கழுக்குன்றம்

பசு: திருகோகர்ணம்

யானை: திருவானைக்கா

சிலந்தி: திருக்காளத்தி

நண்டு: திருந்து தேவன்குடி.


*


நினைத்தது நிறைவேற்றும், கால, சர்ப்ப, ராகு, நாக தோஷங்கள் தீர்க்கும், தீரா நோய்கள் அகற்றும் பட்டீஸ்வரம்:-

http://www.navagrahatourism.com/


*

http://www.tamilvu.org/library/l41H0/html/l41H0cnt.htm



திருச்சிற்றம்பலம்



No comments:

Post a Comment