Wednesday, 27 July 2016

தானமும் அதன் பலன்களும் !!!

Very, Very Powerful Parikaram For Kan Dirishti [ Evil Eye ]

பொன்மழை பொழியும் கனகதாரை

திருச்சி திருவானைக்கா மூலாதார இரகசியம்-சித்தர்கள் வழி

சித்தர்கள் தரிசனத்தை அனைத்து மக்களும் பெற மிகதுள்ளிய முறையில் தியானம்

நலம் பலநல்கும் நால்வர் நற்றமிழ்


திருமுறைகளின் சிறப்பு:-


திருமுறையே சைவநெறிக் கருவூலம்
தென்தமிழின் தேன்பா காகும்
திருமுறையே கயிலையின் கண் சிவபெருமான்
செவிமடுத்த செந்தமிழ் வேதம்
திருமுறையே நடராசன் கரம் வருந்த
எழுதியருள் தெய்வ நூலாம்
திருமுறையே சொக்கேசன் மதிமலிவாய்
மலர்ந்தருளும் சிறப்பிற்றாமால்.


*

பன்னிருதிருமுறைகளை அருளிய அருளாளர்கள்:-



திருஞானசம்பந்தர் வாகீசர் சுந்தரர்
திருவாத வூரர் மற்றைத்
திருமாளிகைத் தேவர் சேந்தனார் கருவூரர்
தெள்ளு பூந்துருத்தி நம்பி
வருஞான கண்டரா தித்தர் வேணாட்டடிகள்
வாய்ந்த திரு வாலி யமுதர்
மருவு புருடோத்தமர் சேதிராயர் மூலர்
மன்னு திரு ஆல வாயார்
ஒருகாரைக் காலம்மை ஐயடிகள் சேரமான்
ஒளிர் கீரர் கல்லாடனார்
ஒண் கபிலர் பரணர் மெய்உண ரிளம் பெருமானோடு
ஓங்கும் அதிராவடிகளார்
திருமேவு பட்டினத்தடிகளொடு
நம்பியாண்டார்நம்பி சேக்கிழாரும்
சிவநெறித் திருமுறைகள் பன்னிரண்டருளிச் செய்த
தெய்விகத் தன்மையோரே.



திருச்சிற்றம்பலம்

நலம் பலநல்கும் நால்வர் நற்றமிழ் 40 தேவார பதிகங்கள் 

திருவாசக செந்நாவலர் ” மயிலை கபாலீஸ்வரர் திருக்கோவில் ஓதுவார் “ 
சிவத்திரு பா . சற்குருநாதன் அவர்களின் தேன்மதுர குரலில் பாடிய 40 தேவார திருப்பதிகங்கள் 

பதிவிறக்கம் செய்ய கிழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் 

http://www.mediafire.com/?7dppzr7v4g012

திருச்சிற்றம்பலம்



திருவாசகம் தெய்வீக குரலிசையும் , குழலிசையும் 

திருவாசகம் தெய்வீக குரலிசையும் , குழலிசையும் MP 3 பாடல்கள்
வெளியிடு : ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயம் , சிங்கப்பூர்.
பதிவிறக்கம் செய்ய :-

http://www.mediafire.com/?cn694bgtnbmxr

திருச்சிற்றம்பலம்

சிங்கப்பூர் தேவார மாணவி தேவி பாடிய பன்னிரு தேவாரப்பாடல்கள்


http://www.mediafire.com/?mai4k5vu6wkk7

திருச்சிற்றம்பலம்



திருவாசகம் முழு பதிகங்கள் 52 - மற்றதொரு புதிய வெளியிடு 


பாடியவர் மயிலை கபாலீஸ்வரர் கோவில் ஓதுவார் திரு சத்குருநாதன் தனது தேன் மதுரக்குரலில் பாடிய பாடல்கள். பதிவிறக்கம் செய்து கேட்டு மகிழுங்கள் 

பதிவிறக்கம் செய்ய கிழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் :
http://www.mediafire.com/?5m4oxvlk7uqwl

திருச்சிற்றம்பலம்



தேவாரம்  – முதல் 12 பண்


பாடியவர் கோவை செல்வி

http://www.mediafire.com/?e528lz0q64f9f

திருச்சிற்றம்பலம்


நலம்பல நல்கும் நால்வர் நற்றமிழ்


Nalamnalkum Naalvarnatramizh - Audios

திருச்சிற்றம்பலம்

நலமிகும் பதிகங்கள் - தேவாரம்


திருத்தணி சுவாமிநாதன் பாடியது



Nalamikum Padhikangal - Thevaaram

திருச்சிற்றம்பலம்

திருமுறை பக்திப் பாடல்கள்


thEvAram thirumuRai songs

திருச்சிற்றம்பலம்


இன்பம் பெருக்கும் தேவாரம் 

http://7gtamil.com/Inbam%20Perukkum%20Devaram-3480.html

திருச்சிற்றம்பலம்

தமிழ்வேத போற்றிதிரட்டு

 பாடல்கள் பதிவிறக்கம் தனித்தனியாக செய்ய கிழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் : 


http://www.mediafire.com/?889r39pb776o6



 பாடல்கள் மொத்தமாக ZIP file ஆக பதிவிறக்கம் செய்ய 

http://www.mediafire.com/?op5k3hp4cvh75rw

திருச்சிற்றம்பலம்

மருந்து பதிகம் 

http://www.no1tamilsongs.com/Devotional%20Collections/Devaaram%20%2526%20Thirumurai/Marunthu%20Pathigam%20%20%20Sathguru%20Desigar%20Othuvaar

திருச்சிற்றம்பலம்


துன்பங்களை நீக்கி இன்பங்களை பெருக்கும் தேவார பாடல்கள் - புதிய வெளியீடு 

http://thevarathirumurai.blogspot.in/2010_11_01_archive.html

திருச்சிற்றம்பலம்

தேவாரம் 

http://tamilforce.com/music/devotional-songs/tamilisai-amutham-devarams




http://tamilforce.com/music/devotional-songs/appar-devaram
*
http://tamilforce.com/music/devotional-songs/appar-devaram-album-2 

திருச்சிற்றம்பலம்



நலம் தரும் பதிகங்கள்!




மூவர் முதலிகள் அருளிய தேவாரப்பதிகங்கள், அற்புதங்கள் பல புரிந்தவை. இறந்தோரை உயிர்ப்பித்தன. ஆண்பாலைப் பெண்பால் ஆக்கின! தீ, நீர் என்பவற்றின் இயற்கையை எதிர்த்து வெற்றி கண்டன. இப்படிப் பல!

இத்தகைய பதிகங்கள் நமக்கு எத்தனையோ அல்லல்களை நீக்க வழிகாட்டுகின்றன. அவற்றில் முக்கியமான சிலவற்றை இங்கே காணலாம்.


திருச்சிற்றம்பலம்.


http://www.no1tamilsongs.com/Devotional%20Collections/Devaaram%20%2526%20Thirumurai
*

திருச்சிற்றம்பலம்


திருமுறை பாடல்கள் பாடுபவர் சத்குருநாத தேசிகர் அவர்கள்


Thirumurais sung in Ninth Anniversary of Periyapuranam lectures at Bangalore

திருச்சிற்றம்பலம்

அட்டவீரட்டம் மற்றும் சப்தவிடங்கத் தேவாரம்

 

திருத்தணி சுவாமிநாதன் பாடியது


Attaveerattam and Saptavidanga Thevaram - Audios

திருச்சிற்றம்பலம்



சிவஞான தேனிசைப் பாமாலை
திருமுறை இசை


பாடியவர் : ஈரோடு சிவ. ஞானபிரகாசம் 



Sivagna Thenisai Pamalai (Thirumurai Isai)


திருச்சிற்றம்பலம் 



பஞ்சபூதத் தல தேவாரம்


பாடியவர் : மருதுசிவகுமார் 


 


திருக்கச்சியேகம்பம்திருஆனைக்கா,திருஅண்ணாமலைதிருக்காளத்தி மற்றும்கோயில் (தில்லை) என்னும் பஞ்சபூதத் தலங்களின் சில பதிகங்களின் பாடல்கள் இங்கே இடம்பெறுகின்றன.  




Panchabhutha Thala Thevarangal


திருச்சிற்றம்பலம் 

திருவாசகம் பாடியவர் : சம்பந்த குருக்கள்


Thiruvasagakam

திருச்சிற்றம்பலம்  

மூவர் தேவாரம்



  

பாடியவர் : சம்பந்த குருக்கள்


Thiruninriyur Moovar Thevaram

திருச்சிற்றம்பலம்  


திருநாவுக்கரசர் தேவாரம்



பாடியவர் : சம்பந்த குருக்கள்


Thirunavukkarasar Thevaram


திருச்சிற்றம்பலம்  


திருஞானசம்பந்தர் தேவாரம்


பாடியவர் : சம்பந்த குருக்கள்


Thirugnanasambandar Thevaram

திருச்சிற்றம்பலம்  


திருப்புன்கூர் தேவாரம்


திருத்தணி சுவாமிநாதன் பாடியது


Thiruppunkur Thevaram 


திருச்சிற்றம்பலம்  

திருவாசகம் இசை திருத்தணி சுவாமிநாதன் பாடியது


Thiruvasagam - Audios
*

Thiruvachakam Mutrodhal pArAyaNam

திருச்சிற்றம்பலம்  

திருவையாற்றுத் திருப்பதிகங்கள்


திருத்தணி சுவாமிநாதன் பாடியது

Thiruvaiyatru Thiruppathikangal - Thevaram

திருச்சிற்றம்பலம்  

தேவாரப் பண்ணிசை பற்றிய இசைச் சொற்பொழிவு


திருத்தணி சுவாமிநாதன் பாடியது


Musical discourse on Thevara Pannisai

திருச்சிற்றம்பலம்  


கொங்குநாட்டு தேவாரம்


திருத்தணி சுவாமிநாதன் பாடியது


Kongunaattu Thevaram

திருச்சிற்றம்பலம்  

திருமந்திரம்


திருத்தணி சுவாமிநாதன் பாடியது



திருச்சிற்றம்பலம்  

திருநாரையூர் தேவாரம்


திருத்தணி சுவாமிநாதன் பாடியது


Thirunaaraiyur Thevaram

திருச்சிற்றம்பலம்  

தில்லைத் திருப்பதிகங்கள்


திருத்தணி சுவாமிநாதன் பாடியது


Thillai Thiruppathikangal - Thirumurai isai

திருச்சிற்றம்பலம்  

ஈழநாட்டு தேவாரம்


திருத்தணி சுவாமிநாதன் பாடியது


Eezhanaattu Thevaaram

திருச்சிற்றம்பலம்  


திருஅவளிவநல்லூரும் திருஅரதைப்பெரும்பாழியும் தேவாரம்


திருத்தணி சுவாமிநாதன் பாடியது


Avalivanallurum - Aradaiperumpazhiyum Thevaram

திருச்சிற்றம்பலம்  



 

திருவலஞ்சுழி தேவாரம்


திருத்தணி சுவாமிநாதன் பாடியது


Thiruvalanchuzhi Thevaram

திருச்சிற்றம்பலம்  

அப்பர் அற்புதம்


திருத்தணி சுவாமிநாதன் பாடியது


Appar Arpudham

திருச்சிற்றம்பலம் 


 

திருஞானசம்பந்தர் அற்புதம்


திருத்தணி சுவாமிநாதன் பாடியது


Sambandhar Arpudham

திருச்சிற்றம்பலம்  


அருள் மலர் மாலை (Arul Malar Malai)

திருமுறைப் பாடல்கள்


Arul malai - thirumuRais - songs

திருச்சிற்றம்பலம்  


திருமுறை பாடல்கள் பாடுபவர் நாகநாத தேசிகர்


thirumuRais - songs

திருச்சிற்றம்பலம்  

நாதன் நாமம் நமச்சி வாயவே


endhai empirAn thiruainthezhuthu - panchAkshara padhikams

திருச்சிற்றம்பலம் 

நோய் நீக்கும் திருபதிகங்கள்


thirumarundhu - Medicinal padhikams

திருச்சிற்றம்பலம்  

Thirumurai medicine

Thirumurai medicine  



திருச்சிற்றம்பலம்  

நலம்பல நல்கும் நால்வர் நற்றமிழ்


Nalamnalkum Naalvarnatramizh - Audios

திருச்சிற்றம்பலம்  


நலமிகும் பதிகங்கள் - தேவாரம்


திருத்தணி சுவாமிநாதன் பாடியது


Nalamikum Padhikangal - Thevaaram

திருச்சிற்றம்பலம்  

திருமுறை பக்திப் பாடல்கள்



thEvAram thirumuRai songs

திருச்சிற்றம்பலம்  

பன்னிரு திருமுறைகள் MP3

திருச்சிற்றம்பலம்



http://shaivam.weebly.com/mp3-29863006297529943021296529953021.html

திருச்சிற்றம்பலம்

 

http://shaivam.weebly.com/2986298530212985300729923009-29803007299230092990300929933016296529953021.html

திருச்சிற்றம்பலம்

 

அப்பரின் தேவாரம்


திருச்சிற்றம்பலம்


http://www.in.com/music/album/apparein-thevaram-91403.html

திருச்சிற்றம்பலம்


திருவாசகம் பஜனை முறையில்


Maanikkavasagar Aruliya Thiruvasagam Bajanai Murayil 


திருச்சிற்றம்பலம்

திருவாசகம் - சூலமங்கலம் சகோதரிகள் 

Thiruvaasagam-Sivapuraanam 

திருச்சிற்றம்பலம்




திருச்சிற்றம்பலம்


 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி



 பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி


வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்




REAL LOVE between husband and wife.exe (FLIP BOOK)

knowing our roots

இல்லத்தில் தெய்வ வழிபடு - Worship at home

மந்திரங்களின் சக்தி விளக்கம் - Explanation of power of mantras

தோப்புக்கரணம் Super brain yoga

Tuesday, 26 July 2016

வழக்குகளிலும், தேர்வுகளிலும் வெற்றிகளை எளிதாகக் குவிக்க


 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgPBIbWx6kQrsIrp3vAF-UHBrt5lQBvwEp__BKP6W0wjHMojUANQYHYk-i72dJ-nHDOwih5Bgyt1a4v-1vT2Cb9UL4TYEEgOKF1kTOVFKpKovHxDenE2FMgo9ADaLynH_IXM7uqB8wrtl0/s1600/untitled+19.JPG

Temple News | News | Dinamalar Temple | வன்னிமரம் எந்த தெய்வத்திற்கு உரியது?

வன்னி மரத்திற்கு தெய்வீக சக்தி அதிகம் உள்ளதாகச் சொல்லப்படுவது உண்மையா?
வன்னிமரம் ஜெயதேவதையின் வடிவம் என்பார்கள். தற்காலத்தில் அபூர்வமாகிவிட்ட வன்னிமரத்தை சில ஆலயங்களில் காணலாம். இம் மரத்தை வணங்கி வழிபட்டால் வழக்குகளிலும், தேர்வுகளிலும் வெற்றிகளை எளிதாகக் குவிக்கலாம் என்பது உண்மையே! பாண்டவர்கள் அஞ்ஞாதவாசத்தின்போது தமது ஆயுதங்களை வன்னிமரப் பொந்து ஒன்றில்தான் மறைத்து வைத்தார்களாம். உமா தேவி, வன்னி மரத்தடியில் வாசம் செய்வதாகவும், தவம் இருந்ததாகவும் புராணங்களில் கூறப்பட்டுள்ளது. விநாயகப் பெருமானுடைய பஞ்சபூத சொரூபத்தை உணர்த்தும் ஐந்து வகையான மரங்களுள், வன்னிமரம், அக்னி சொரூபம் ஆகும். பொறையாருக்கு அருகிலுள்ள சாத்தனூர் பாசிக்குளம் விநாயகர், சாஸ்தாவுக்கு அக்னி சொரூபராக வன்னி மரவடிவில் காட்சி கொடுத்ததாக ஸ்தல மகாத்மியம் கூறுகிறது. விநாயகருக்கும், சனீஸ்வரனுக்கும் விருப்பத்துக்குரிய வன்னிமர இலையை, வடமொழியில் சமிபத்ரம் என்பார்கள்.

வன்னி மரம் 

வம்பார் கொன்றை வன்னி மத்தம் மலர்தூவி 
நம்பா வென்ன நல்கும் பெருமான் உறைகோயில் 
கொம்பார் குரவு சொகுடி முல்லை குவிந்தெங்கும்
மொய்ம்பார் சோலை வண்டு பாடும் முதுகுன்றே.
    - திருஞானசம்பந்தர்.



திருமுதுகுன்றம் (விருத்தாசலம்),திருவான்மியூர், மேலைத் திருக்காட்டுப்பள்ளி, திருப்பூந்துருத்தி,திருச்சாட்டியக்குடி முதலிய பதினைந்துக்கும் மேற்பட்ட திருக்கோயில்களில் தல மரமாக வன்னி விளங்குகின்றது. வில்வத்திற்கு அடுத்தபடியாக மிகுதியான கோயில்களில் தலமரமாக உள்ளது வன்னியேயாகும்.
இஃது ஓர் முள்ளுள்ள இலையுதிர் மரம். மிகச் சிறிய கூட்டிலைகளைக் கொண்டது. சதைப்பற்றுடைய உருளைவடிவக் காய்களை உடையது. வடதமிழ் நாட்டில் கரிசல் நிலங்களில் தானே வளர்கிறது. தோட்டங்களில் ஆங்காங்கே முளைக்கும் இவ்வன்னி மரங்களைப் பொதுவாக யாரும் வெட்டுவதில்லை. அந்த அளவுக்குப் புனிதமாக கருதப்படும் மரமாகும். மரம் முழுமையும் மருத்துவக் குணமுடையது.
இம்மரம் காய்ச்சல் போக்குதல், சளியகற்றுதல், நாடிநடையையும் உடல் வெப்பத்தையும் மிகுத்தல் ஆகிய மருத்துவப் பண்புகளை உடையது.

திருச்சிற்றம்பலம்

பெண்களின் கர்பப் பைக்கு உறுதி அளிப்பது காளி ஆசனம் என்னும் அற்புத ஆசனம்


காளி ஆசன மகிமை

 பெண்களின் கர்பப் பைக்கு உறுதி அளிப்பது காளி ஆசனம் என்னும் அற்புத ஆசனம் ஆகும். பெண்கள் கோலம் இடுதல், தான்யங்களைப் புடைத்து சுத்தம் செய்தல், மஞ்சள் அரைத்தல் போன்ற காரியங்களில் ஈடுபடும்போது அவர்களையும் அறியாமல் இந்த காளி ஆசனத்தில் அமர்ந்து காரியங்களில் ஈடுபடுவதால் இயற்கையான முறையில் அவர்களுக்கு கர்பப்பை வளம் பெறுகிறது. ஆனால், தற்காலத்தில் இத்தகைய செயல்பாடுகள் குறைந்து வருவதால் அந்த ஆசனத்தில் அமர்ந்து அன்னதான பிரசாதங்களை தயார் செய்ய வைத்து உள்ளுறுப்புகளை வளம்படுத்தும் வழிபாடுகளை பெரியோர்களும், மகான்களும் ஏற்படுத்தித் தருகிறார்கள். 
குத்துக் காலிட்டு அமர்வதே காளி ஆசனம் என்று அழைக்கப்படுகிறது. முற்காலத்தில் கருவுற்ற தாய்மார்களை இத்தகைய காளி ஆசனத்தில் அமர வைத்து மகப்பேற்றை நிறைவேற்றியதால் எத்தகைய வேதனையும் இன்றி பெரும்பாலான தாய்மார்களுக்கு சுகப் பிரசவமே நிகழ்ந்தது. அவ்வாறு பிறக்கும் குழந்தைகளும் பூரண உடல், மன ஆரோக்கியத்தைப் பெற்று விளங்கின. 

Breech presentation போன்ற பிரசவ கால பிரச்னைகளுக்குத் தீர்வாக அமைவதே காளி ஆசனமாகும்.


http://kulaluravuthiagi.com/panchabutham.html 


ஸ்ரீ -ல -ஸ்ரீ வேங்கடராம சுவாமிகளால் நமக்கு அளிக்கப்பட்ட அருள் பொக்கிஷம்

கோடான கோடி நன்றிகள்


 


 Sri-la-Sri Lobhamatha Agasthiar Ashram, Thiruannamalai.அகிலமெங்கும் ஆன்மீகம் பரப்பிட அருணாசல இறை வலையங்கள் (ARUNACHALA CELESTIAL NETS)

 

http://www.agasthiar.org/ 


 


http://kulaluravuthiagi.com/ 

 

திருச்சிற்றம்பலம்


கோழியை விரும்பிச் சாப்பிடுபவர்களின் கதி என்ன?

http://omeswara.blogspot.in/2013/07/blog-post_16.html

*

http://omeswara.blogspot.in/2013/05/blog-post_7.html 


நாம் பெற்ற தேகம் எப்படியும் கண்டிப்பாக ஒருநாள் அழியத்தான் போகிறது. அப்படி அழியப்போகின்ற இந்த உடலை வளர்ப்பதற்கு தாவர உணவை தவிர்த்து பாதகமான ஒரு உயிரைக் கொன்று அதன் மாமிசத்தை புசித்தாலும் காப்பாற்ற முடியாது. ஆகவே நிலையில்லாத தேகத்திற்காக மாமிச உணவை உண்டு அழியாத ஆன்மாவிற்கு பாவச்சுமையை ஏற்றி நரகத்தில் வீழ்த்துவது எந்தவிதத்தில் நியாயம்?
ஆகவே ஆன்மீக நாட்டம் உள்ள அன்பர்கள் இதுவரை இக்கருத்தை உணராமல் புசித்திருந்தாலும் இனியேனும் இதைப் புரிந்துகொண்டு கொடுமையான மாமிச உண்ணும் பழக்கத்திலிருந்து விடுபடுங்கள்.

-ஓங்காரக்குடிலாசான் அரங்கமகாதேசிகர்.
 
 நாம் எவ்வளவுதான் தானம்,தருமம் செய்தாலும் அசைவ உணவுகளை விடாதவரை நாம் ஆண்டவன் அருளை முழுமையாக பெற முடியாது. எப்படி ஒரு உயிர் உணவுக்காக கொல்லப்படும்போது துடிக்கிறதோ அவையனைத்தும் அதை சாப்பிடுபவரை நிச்சயம் பாதிக்காமல் விடவேவிடாது.எதிர்பாரத விதமாக நமக்கு உடலில் ஒரு காயமோ,கீறலோ ஏற்பட்டால் எப்படி துடிக்கிறோம் அதை விட பல ஆயிரம் மடங்கு கொடுமையான அவஸ்தையை கொல்லப்படும் உயிர் அனுபவிக்கிறது.அதனுடைய உயிர் பலவந்தமாக பறிக்கபடும் போது ஏற்படும் அதிர்வு,அந்த உயிரின் அவஸ்தை,அது கொடுக்கும் சாபங்கள் அந்த உடலை உண்பவரையும்,கொண்றவரையும் விடாது.
அதோடு மட்டுமில்லாமல் எதிர்வரும் சந்ததிக்கு பெரும் தீமைகளை விளைவிக்கிறது.
எத்தனை உயிர்களை புசித்தீர்களோ அத்தனை பிறவிகள் கட்டாயம் பிறந்தாக வேண்டும்.அதோடு எந்த அங்கங்களை ருசித்து சாப்பிடுகிறோமோ அதே அங்கத்தில் உங்களுக்கோ அல்லது உங்கள் வாரிசுகளுக்கோ கட்டாயம் பாதிப்புண்டாகும்.
அதனால் விட்டுவிடுங்கள் அசைவ உணவுகளை. இதையே பல சித்தர்களும்,ஞானிகளும் தங்கள்பாடலில்பாடியுள்ளனர்.
அவை::-

"பிறந்தன பிறந்தன பிறவிக டோறும்
கொன்றனை யனைத்து மனைத்துநினைக் கொன்றன
தின்றனை யனைத்து மனைத்துநினைத் தின்றன
பெற்றன யனைத்து மனைத்துநினைப் பெற்றன".
:-பட்டிணத்தார்.

"பொல்லாப் புலாலை நுகரும் புலையரை
எல்லாரும் காண இயமன்தன் தூதூவர்
செல்லாகப் பற்றித் தீவாய் நரகத்தில்
மல்லாக்கத் தள்ளி மறித்துவைப் பாரே".

"பற்றாய நற்குரு பூசைக்கும் பன்மலர்
மற்றோர் அணுக்களைக் கொல்லாமை ஒண்மலர்
நற்றார் நடுக்கற்ற தீபமும் சித்தமும்
உற்றுஆரும் ஆவி அமர்ந்துஇடம் உச்சியே".
:-திருமூலர் திருமந்திரம்.

உயிர் கொலை,புலால் உண்பது மேலும் தெரிந்தே செய்யபடும் பாவஙகளுக்கு எவ்வித பரிகாரங்கள் கிடையாது.
ஜீவகாருண்யத்துடன் வாழமுடியுமென வள்ளலார்,ரமணர்.வாரியார் இன்னும் பல சான்றோர்கள் நமக்கு வாழ்ந்து காட்டியுள்ளனர்.
அன்பர்கள் இதனை உணர்ந்து நீங்களும் நலமுடன் வாழுங்கள் ஏனைய உயிரினங்களையும் வாழவிடுங்கள்.
 
 




சிவலிங்க வழிபாடும் அறிவியல் சொல்லும் உண்மையும் !!






உலகின் முதல் கடவுள் சிவன். அவன் தான் எல்லாவற்றிக்கும் மூலம் என்பார்கள் பெரியோர்கள். உருவமில்லா உருவமாக சிவ லிங்கம் வணங்கப்படுகிறது

உருவ வழிபாடு லிங்கத்திலிருந்தே தொடங்கியிருக்க வேண்டும் என்பது ஆய்வாலர்களின் கருத்து. ஏனென்றால் லிங்கம் ஒரு வகையில் உருவமுடையது. மறுவகையில் உருவமில்லாதது.

அறிவியலும் இந்து மதமும் -

அறிவியலும் இந்து மதமும் பிரிக்க முடியாத இரட்டைக் குழந்தைகள் என உங்களுக்கு தெரிந்திருக்கலாம். வடக்கே தலை வைத்து படுக்க கூடாதென வீட்டில் சொல்வதற்கு காரணம் மூடநம்பிக்கை இல்லை. அறிவியல். வடக்கு பகுதியின் புவி காந்தம் இருக்கிறது. அதனால் வடக்கே தலை வைத்து உறங்கும் போது அது மூளையை பாதிக்கின்றது என்கிறது அறிவியல். இது போல லிங்கத்திற்கும் ஒரு அறிவியல் காரணம் இருக்கிறது

லிங்கத்திற்கும் அறிவியலுக்கும் இடையே உள்ள உறவை தெரிந்து கொள்வதற்கு முன் கோவிலைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள். இந்துக் கோவிலின் அமைப்பு மனித உடலை ஒத்துள்ளது.

கால் – கோபுரம்.
ஆண்குறி – கொடிமரம்.
பெண்குறி – பலிபீடம்.
தலை – கருவறை.

ஒரு கோவிலின் பிரதானப் பகுதி கருவறை. அந்தக் கருவறையில் இருக்கும் கடவுள் சக்தி வாய்ந்தவர். மனித உடலிலும் தலை தான் பிரதானப் பகுதி. அந்த தலையில் இருக்கும் மூளைதான் சக்தி வாய்ந்த உறுப்பு. என்ன ஒரு ஒற்றுமை!.

மூளையில் இருந்து எல்லாவற்றிக்கும் கட்டளைப் பிரப்பித்துக் கொண்டிருப்பது பிட்யூட்டரி சுரப்பி. பிட்டியூட்டரி சுரப்பி முதன்மையான சுரப்பி. பிட்யூட்டரி சுரப்பியானது, உடல்சமநிலையை (ஹீமோஸ்டாஸிஸ்) ஒழுங்குப்படுத்தும் ஹார்மோன்களைச் சுரக்கிறது. இதில் பிற நாளமிள்ளா சுரப்பிகளைத் தூண்டும் ட்ரோபிக் ஹார்மோன்களும் அடங்கும். இதனுடைய செயல்பாடு ஹப்போதலாமஸுடன் மைய நரம்பு மண்டலம் மூலம் இணைக்கப்படுகிறது.

பிட்யூட்டரி சுரப்பியின் வடிவமும் லிங்கத்தின் வடிவமும் ஒரே மாதிரியாக இருக்கின்றன. எனவே லிங்கம் என்பது பிட்யூட்டரி சுரப்பி( pituitary gland)யை வைத்து வடிவமைக்கப்பட்டிருக்கலாம்.

பிட்யூட்டரியின் வடிவமும் லிங்கத்தின் வடிவமும் ஒத்துப் போவதை உங்களால் காண முடியும்.

படங்களும் அதன் விரிவாக்கமும்

1. கோவிலின் அமைப்பு
2. பிட்யூட்டரி சுரப்பியின் வடிவம்
3.பிட்யூட்டரி சுரப்பி
4.மனித மூளையில் பிட்யூட்டரி சுரப்பியின் இடம் .
ஒரு ரெண்டு நிமிஷம் நேரத்தை ஒதுக்கி ரஷ்ய விஞ்ஞானி சொல்வதை படித்து பாருங்கள். 

ஒவ்வொரு இந்துவும் படித்து பகிர வேண்டிய அறிய விசயம்} சிவலிங்கங்கள்ப் பற்றிய டாக்டர் “விளாதி மீரின்” என்பவரின் ஆராய்ச்சி மிக வித்தியாசமானது. அது இந்த பூமியில் மொத்தம் எத்தனை லிங்கங்கள் உள்ளன என்று எண்ணிப் பார்க்கவோ, இல்லை அவற்றின் பூர்வ புராணக் கதைகளை அறியவோ முயலவில்லை. இவற்றுக்கப்பால் சிவலிங்கங்கள் பற்றி நாம் யோசிக்கவும் அதை நாம் நேசிக்கவும் நிறைய அடிப்படைகள் இருப்பதாக டாக்டர் விளாதிமீர் கருதினார். அதில் முதலாவது, ஸ்தூல வடிவங்களில் இறை உருவங்களை உருவாக்கி வழிபாடு செய்யும் இந்து மதத்தில் ஒரு குழவிக் கல்லைப் போன்ற லிங்கம் என்னும் உருவமற்ற ஒரு உருவம் எப்படி உட்புகுந்தது என்பதுதான். உண்மையில் லிங்க சொரூபமானது மூன்று மதத்திற்கும், புத்த ஜைனர்களுக்கும் கூட பொதுவானது என்பதையும் அவர் கண்டுபிடித்தார். ஒரு மலை உச்சி! அதில் பௌர்ணமி இரவில் கரிய நிழல் உருவாய் கண்ணுக்குத் தெரிந்த லிங்க உருவத்தை ஒரு கிருத்தவன் சிலுவைச் சின்னமாகப் பார்த்தான். ஒரு இஸ்லாமியன் தங்களின் மசூதிக் கூரை தெரிவதாக கருதினார். புத்த ஜைன சன்யாசிகள் தங்கள் குருமகாங்கள் அமர்ந்து தவம் செய்து கொண்டிருப்பதாகக் கருதினார்கள். ஒரு இந்துவோ அது சிவலிங்கம் என்று திடமாக கருதி இருந்த இட்த்தில் இருந்தே வில்வ இலைகளை வாரி வாரி அர்ச்சித்தான். உருவம் ஒன்று. ஆனால் அனைத்து மார்க்க தரிசிகளையும் அது திருப்திப்படுத்தியது என்றால் சிவம்தான் முதலும் முடிவுமான அனைவருக்கும் பொதுவான இறை ஸ்வரூபமா? டாக்டர் விளாதிமீர் இப்படிதான் கேட்கிறார். மேலும் அவர் புராணங்களிலும், இதிகாசங்களிலும் சிவம் பற்றி சொன்னதை அவர் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. லிங்க உருவம் பற்றி யாரும் சரியாக உணரவில்லை என்பதுதான் அவரது கருத்து. ஒரு ரஷ்ய நாட்டுப் பிரஜையாக இருந்தாலும் சிவலிங்க சொரூபம் அவருக்குள் ஆழமான பாதிப்புகளை உருவாக்கியதாக அவர் கூறுகிறார். லிங்கம், சதுரம், செவ்வகம், வட்டம், முக்கோணம் என்று கணித வடிவங்கள் அவ்வளவையும் தனக்குள் கொண்டிருப்பதாகவும், ஒவ்வொரு கோணத்தில் இருந்து பார்க்கும்போதும் ஒருள் பொருள் தருவதாகவும் இருக்கிறது என்பது அவர் கருத்து. குறிப்பாக அணு தத்துவம் சிவலிங்க சொரூபத்துக்குள் விலாவரியாக இருக்கிறது. லிங்கத்தைப் பயன்படுத்தத் தெரிந்தால், அது மழை தரும், நெருப்புத் தரும், காற்று தரும் கேட்ட எல்லாம் தரும், என்றும் நம்புகிறார். அப்படி என்றால் சிவமாகிய லிங்க ஸ்வரூபம் என்பது மானுடர்கள் பயன்படுத்தத் தெரியாமல் வைத்திருக்கும் மகத்தான ஒரு எந்திரமா? டாக்டர் விளாதிமீரின் சிவஸ்வரூப ஆராய்ச்சியில் ஒரு ஆச்சரியமூட்டும் தகவல் ஒன்றும் அவருக்குக் கிட்டியதாம். இந்த மண்ணில் பூமிக்கு மேலாக கண்ணுக்குத் தெரியும் விதத்தில் உள்ள லிங்க ஸ்வரூபங்கள் இல்லாமல் பூமிக்குள் புதைந்து கிடக்கும் ஸ்வரூபங்களும் ஏராளமாம்! அதுவே அவ்வப்போது ஸ்வயம்பு மூர்த்தியாய் வெளிப்படுகிறதாம். ஸ்வயம்பு மூர்த்தங்களின் பின்புலத்தில் பஞ்சபூத சக்திகளின் இயக்கம் ஒரு சீராகவும், ஆச்சரியம் ஊட்டும் விதத்தில் ஒன்றோடொன்று பின்னிப்பினைந்த கூட்டுறவோடும் செயல்படுகிறதாம். சுருக்கமாகச் சொன்னால், அந்த மூர்த்தங்களைப் பஞ்ச பூதங்கள் ஆராதிக்கின்றன என்பதே உண்மை என்கிறார். இப்படிப்பட்ட ஆராதனைக்குறிய இடங்களில் கூர்ந்து கவனித்தபோது பஞ்ச பூதங்களும் சம அளவிலும் அத்துடன் சீரான இயக்கத்துடனும் அவை இருக்கின்றன. மனித சரீரத்திலும் பஞ்ச பூதங்கள் உள்ளன. இவை சுயம்புலிங்க ஸ்தலங்களில் இயற்கையோடு கூடிச் செயல்படுகின்றன என்கிறார். அதாவது சுயம்பு மூர்த்தி உள்ள ஸ்தலங்களில் வாழும் மனிதர்களே அந்த மண்ணுக்கான மழை. காற்று, அக்கினி மண்வளம் ஆகியவைகளைத் தீர்மானிக்கிறார்கள் என்று கூறும் விளாதிமீர், மதுரை போன்ற சுயம்புலிங்க ஸ்தலங்களில் கூடுதலான மழை அல்லது குறைவான மழைக்கு அங்கு வாழும் மக்களின் மனநிலையே காரணமாகிறது என்கிறார். சுயம்பு லிங்கங்கள் உள்ள மண்ணில் வாழும் மக்கள் மனது வைத்தால் அங்கே எதை வேண்டுமானாலும் உருவாக்கிட இயலும் என்றும் கூறுகிறார்!. இந்த பூமியானது சூரியன் உதிர்ந்த ஒரு சிறிய அக்னித் துளி என்கிறது விஞ்ஞானம். மெல்லக் குளிர்ந்த இதில் அடுக்கடுக்காய் உயிரினங்கள் தோன்ற ஆரம்பித்தன. அந்த உயிரினங்கள் உயிர் வாழத் தேவையான அனைத்தும் கூட அப்போது தோன்றின. இதுதான் பல கோடி ஆண்டுகளைக் கண்டு விட்ட இந்த பூமியின் சுருக்கமான வரலாறு. மாற்றம் என்பதே இந்தப் பூமியில் மாறாத ஒன்றாக என்றும் இருப்பது. அந்த மாற்றங்களால் வந்ததே இந்த மனித சமூகம். கூன் விழுந்த, கொத்துக் கொத்தான முடி கொண்ட ஏழு எட்டு அடிக்குக் குறையாத உயரம் கொண்ட குறைந்த பட்சம் 150.கிலோ எடையுடன் தொடங்கியதுதான் சராசரி மனிதனின் உடலமைப்பு. இன்று அவன் சராசரியாக ஐந்தரை அடி உயரம், எண்பது கிலோ நிறை, நிமிர்ந்த நடை, நேர்கொண்ட பார்வை என்று மாறியிருக்கிறான். பல ஆயிரம் ஆண்டுகளாக இந்நிலையில் பெரிய மாற்றம் ஏதுமில்லை. ஆனாலும் காலப்போக்கில் இவன் மேலும் குட்டியாகி சுண்டிச் சுருங்கி வினோதமான முக அமைப்பை எல்லாம் பெற்று. ஒரு பெருச்சாளி போல் நிலப்பரப்பைக் குடைந்து அதனுள் ஊர்ந்து சென்று பதுங்கி வாழும் காலம் வரலாம் என்பதெல்லாம் விஞ்ஞான அனு,மானங்கள். இந்த பூமியில் கிடைக்கும் பலவித ஆதாரங்களும், மனித மனத்தின் ஊகம் செய்து பார்க்கும் சக்தியுமே! இதன் நடுவே மிக மாறுபட்ட கருத்துகளுடன், நமக்கிருக்கும் அறிவாற்றலால் நம்பமுடியவில்லை என்று ஒரு வார்த்தையில் கூறும் விதமாய் இருப்பதே மதப் புராணங்கள். இதில் புராணவழி அறியப்பட்ட சிவமானது தனித்து நிற்கிறது. புராணம், விஞ்ஞானம் இரண்டையும் கடந்து மூன்றாவதாய் ஒன்றும் உள்ளது. அதுதான் நான்! மானுடமே முடிந்தால் என்னைப் புரிந்துகொள் என்பதுபோல் இருக்கிறது அது என்கிறார் டாக்டர் விளாதிமீர்!” இந்த பூவுலகில் சிவம் தொடர்பான அடையாளக் குறியீடுகள் பாரத மண்ணில் மட்டுமன்றி ஆப்பிரிக்கா, ஐரோப்பா முதலிய கண்டங்களில் கூட இருக்கிறது என்பது டாக்டர் விளாதிமீரின் கருத்து. அமெரிக்காவில் “ கிராண்ட் கன்யான் “ என்னும் வித்தியாசமான மலைப் பகுதியில் பராசக்தியின் அம்சங்கள் என்று வர்ணிக்கப்படும் “ சிவம், விஷ்ணு, பிரம்மன் “ மூன்றின் அடையாள உருவங்கள் காணப்படுகின்றனவாம். ஆயினும் இந்திய மண்ணில் மட்டும் சிவம் தொடர்பான சிந்தனைகளும் சைவம் என்கிற ஒரு பிரிவும் உருவாக ஆழமான ஒரு காரணம் இருப்பதாக விளாதிமீர் கருதுகிறார். உலகின் உயர்ந்த சிகரமான இமயம் பூகோள ரீதியில் பூமியின் மையத்தில் {கிட்டதட்ட} காணப்படுகிறது. அதன்படி பார்த்தால் இந்த உலகே கூட சிவலிங்க சொரூபம் எனலாம். ஒரு வட்டத்தில் இருந்து கூம்பு முளைத்தது போல் உலகமே ஆவுடையராகத் திகழ இமயம் சிவஸ்தம்பமாக எழும்பி நிற்கிறது. அங்கே பஞ்ச பூத ஆராதனையாக குளிர்ந்த காற்றும் உறைந்த பனியே நீராகவும், அதன் முற்றிய குணமே நெருப்பாகவும் இருக்கிறது. ஈர்ப்பு விசைக்கு உட்பட்ட வெளி வேறு எங்கும் காணப்படாத விதத்தில் தூயதாக எல்லாவித கதிர் வீச்சுக்களையும் காணப்படாததாகக் திகழ்கிறது. இங்கே உயிராகிய ஜீவன் மிகச் சுலபமாக சிவத்தை அடைந்து விட {அ} உணர்ந்து விட ஏதுவாகிறது. அதனாலேயே இங்கே ஞானியர் கூட்டம் அதிகம் இருக்கிறது என்பதும் அவரது கருத்து! இந்த ரஷ்ய விஞ்ஞானி சொன்ன விஷயங்கள் எதுவும் எந்த விஞ்ஞானியும் மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.